திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்
கீழ்பென்னாத்தூர், கீழ்பெண்ணாத்தூர்
தெரிவித்தவர்: டி.ராமு
கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில், காமராஜர் தெரு தொடக்கம் முதல் முடிவு வரை இரு பக்கமும் இருசக்கர வாகனங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. கட்டிட கழிவுகளும் சாலையோரம் உள்ளது. இதனால் நடந்து செல்வோர், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கு சிரமமாக உள்ளது. பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவளூர்பேட்டை செல்லும் சாலையோரம் இளநீர் வியாபாரிகள், ஆட்டோக்கள் ஆக்கிரமிப்பு உள்ளது. அதையும் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.ராமு, கீழ்பென்னாத்தூர்.




