திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும் குழியுமான சாலை
வெங்களாபுரம், திருப்பத்தூர்
தெரிவித்தவர்: த.பா.யுவராஜ்
திருப்பத்தூர் மாவட்டம் வெங்களாபுரம் புதிய காலனியில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது மழைப் பெய்து வருவதால் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி குட்டை குட்டையாக காட்சி அளிக்கிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்ல ஒரு ஆட்டோ கூட சாலையில் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம் எங்கள் கிராமத்தில் சாலையை சீர் செய்து தரும்படி கேட்டுக்கொள்கிறோம்.
-த.பா.யுவராஜ், வெங்களாபுரம்.





