திருப்பத்தூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மோசமான சாலை
பாச்சல், ஜோலார்பேட்டை
தெரிவித்தவர்: திலீபன், சமூக ஆர்வலர்
ஜோலார்பேட்டையை அடுத்த பாச்சல் ஜெய்பீம் நகர் பகுதியில் அர்ச்சுனன் வட்டம், ஏரியூர் பகுதி, புதுமனை வட்டம் ராஜீவ்காந்தி நகர் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட சாலைகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. தற்போது சாலைகள் சேதமடைந்து மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளன. எனவே சேதமடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-திலீபன், சமூக ஆர்வலர், பாச்சல்.




