நாகப்பட்டினம் 
- அனைத்து மாவட்டங்கள்
 - சென்னை
 - செங்கல்பட்டு
 - காஞ்சிபுரம்
 - திருவள்ளூர்
 - திருச்சிராப்பள்ளி
 - அரியலூர்
 - பெரம்பலூர்
 - புதுக்கோட்டை
 - கரூர்
 - மதுரை
 - இராமநாதபுரம்
 - சிவகங்கை
 - விருதுநகர்
 - கோயம்புத்தூர்
 - நீலகிரி
 - திருப்பூர்
 - ஈரோடு
 - சேலம்
 - கிருஷ்ணகிரி
 - தருமபுரி
 - நாமக்கல்
 - திருநெல்வேலி
 - தென்காசி
 - தூத்துக்குடி
 - கன்னியாகுமரி
 - கடலூர்
 - விழுப்புரம்
 - கள்ளக்குறிச்சி
 - திண்டுக்கல்
 - தேனி
 - தஞ்சாவூர்
 - நாகப்பட்டினம்
 - திருவாரூர்
 - மயிலாடுதுறை
 - வேலூர்
 - திருப்பத்தூர்
 - இராணிப்பேட்டை
 - திருவண்ணாமலை
 - புதுச்சேரி
 - பெங்களூரு
 
தொகுதிகள்:
தினத்தந்தி செய்தி எதிரொலி வேகத்தடை அமைக்கப்பட்டது.
நாகப்பட்டினம், நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: Mr. Rameshkani 
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி புறாக்கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளி நடுக்கடை-குத்தாலம் மெயின் சாலையில் உள்ளது. குத்தாலம்,நரிமணம்,எரவாஞ்சேரி,துறையூர்,உத்தூர்,நாட்டார்மங்கலம்,தேவன்குடி,மத்தியக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்காக இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த சாலை வழியே ஆட்டோ,இருசக்கர வாகனங்கள் என 100-க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டது. தினத்தந்தி புகார்பட்டி செய்தி எதிரொலியாக அரசுபள்ளி வாசலில் வேகத்தடை அமைக்கப்பட்டது.
-பொதுமக்கள், புறாக்கிராமம்





