மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
மழைநீர் அகற்றப்படுமா?
ரெயில்வே லைன் தெரு, திருமங்கலம், திருமங்கலம்
தெரிவித்தவர்:
திருமங்கலம் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே லைன் தெரு உள்ளது. இந்த தெருவுக்கு செல்லும் பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகிறது இதனால் இந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் அந்தப் பாதையை கடந்து செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் பலமுறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. தற்போது மழைக்காலம் தொடங்கியள்ளதால் இந்தப் பாதையை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது இதனால் குடியிருப்பு வாசிகள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் முதியோர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர் எனவே இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.