20 Aug 2023 3:33 PM GMT
#38369
எச்சரிக்கை பலகை வேண்டும்
கருக்காம்பட்டி
தெரிவித்தவர்: அ.சந்திர சேகர் மாரம்பாடி
திண்டுக்கல்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கருக்காம்பட்டி அருகே மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் எச்சரிக்கை பலகை மற்றும் மின் விளக்குகள் இல்லை. இரவு நேரங்களில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. எனவே நெடுஞ்சாலையில் எச்சரிக்கை பலகை மற்றும் மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.