நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை அமைக்கும் பணி துரிதப்படுத்தபடுத்தப்படுமா?
திட்டச்சேரி., நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் இருந்து திருமருகல் வரை உள்ள சாலை சேதமடைந்து காணப்பட்டது. இதனை சீரமைக்கும் பணி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இங்குள்ள பழைய தார்ச்சாலையை பெயர்த்தெடுத்து அதில் கற்கள், மண் நிரப்பப்பட்டுள்ளது. ஆனால் தார் போடப்படவில்லை. இதனால் அந்த சாலையில் வாகனங்கள் சென்றால் தூசி பறக்கிறது. இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் சறுக்கி விழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.