கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: பழனிவேல்
கிருஷ்ணகிரி நகரில் சென்னை சாலை, பெங்களூரு சாலை ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த இடங்களில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வாலிபர்கள் சிலர் மிகவும் அதி வேகமாக செல்கிறார்கள். இதனால் மற்ற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. இரு சக்கர வாகனத்தை ஓட்டுவதில் போட்டி வைத்து சாலையில் சில வாலிபர்கள் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள். இவர்களால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் இரவில் சிலர் பந்தயத்திற்கு பயன்படுத்த கூடிய இருசக்கர வாகனங்களை ஓட்டி பொதுமக்களை அச்சுறுத்துகிறார்கள். எனவே இரவு நேரங்களில் போலீசார் கண்காணித்து இது போன்ற வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.