9 Aug 2022 11:26 AM GMT
#7161
பாலத்தில் விரிசல்
ஏரல்
தெரிவித்தவர்: சாமி
ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தில் அவ்வப்போது விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். மேலும் பாலத்தில் அரசமரம் உள்ளிட்டவை வளர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பாலத்தில் ஆங்காங்கே ஏற்பட்டு உள்ள விரிசல்களை சரிசெய்து, மரக்கன்றுகளை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.