கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அதிவேகம் ஆபத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: நசீர்
ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்த சாலையில் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அதிவேகமாக இருசக்கர வாகனங்களை ஓட்டக் கூடிய நபர்கள் தினமும் செல்கிறார்கள். இந்த வாகன ஓட்டிகளால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன. குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொழுதுபோக்குக்காக இதேபோல பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்கிறார்கள். இவர்களால் பிற வாகன ஓட்டிகளுக்கு மிகவும் இடையூறாக உள்ளது. மேலும் தேசிய நெடுஞ்சாலையில் அச்சத்துடனேயே வாகனத்தை ஓட்டி செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே விபத்துக்களை தவிர்க்க இத்தகைய வாகன ஓட்டிகள் மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நசீர், கிருஷ்ணகிரி.
-நசீர், கிருஷ்ணகிரி.