தென்காசி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டும்
ஆலங்குளம், ஆலங்குளம்
தெரிவித்தவர்: சங்கர்
நெல்லையில் இருந்து ஆலங்குளம் செல்லும்போது, ஊர் எல்கையில் பெட்ரோல் பங்க் அருகே வேகத்தடை ஒன்று உள்ளது. அந்த வேகத்தடை மிகவும் உயரமாக உள்ளது. மேலும் அதன் மீது வேகத்தடைக்கான வர்ணமும் பூசப்படவில்லை. எச்சரிக்கை அறிவிப்பு பலகையும் இல்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வெளியூரில் இருந்து இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழும் நிலை உள்ளது. எனவே வேகத்தடையின் மீது வர்ணம் பூசுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.