கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர வாகனங்களால் விபத்து
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: santhosh
கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகம் அருகில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓசூர், பெங்களூரு மற்றும் வட மாநிலங்களுக்கு செல்கின்றன. அதேபோல் பெங்களூரு, ஓசூர் பகுதிகளிலிருந்தும் ஏராளமான வாகனங்கள் கிருஷ்ணகிரி சுங்கச் சாவடி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கின்றன. இந்த சுங்கச் சாவடி அருகே சாலையோரங்களில் அதிக அளவில் லாரிகள் நிறுத்தப்படுகின்றன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே சாலையோரங்களில் நிறுத்தப்படும் லாரிகளை முறையாக நிறுத்திடவும், விபத்துக்களை தவிர்க்கவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்தோஷ் , கிருஷ்ணகிரி.
-சந்தோஷ் , கிருஷ்ணகிரி.