நாகப்பட்டினம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
இருளில் மூழ்கி கிடக்கும் பாலம்
நாகப்பட்டினம்., நாகப்பட்டினம்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
நாகையிலிருந்து அக்கரைப்பேட்டையை இணைக்கும் வகையில் கடுவையாற்றில் மேம்பாலம் உள்ளது. வேளாங்கண்ணிக்கு நாகை கிழக்கு கடற்கரை வழியாகவும், அக்கரைப்பேட்டை மேம்பாலத்தில் இருந்து தெற்கு பொய்கைநல்லூர் வழியாகவும் செல்லலாம். சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு வருபவர்கள் அக்கரைப்பேட்டை மேம்பாலம் வழியாக தான் செல்வார்கள். மேம்பாலத்தில் பல மாதங்களாக தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் பாலத்தின் வழியாக நடந்து செல்பவர்களும், சைக்கிளில் செல்பவர்களும் இருளில் சாலை தெரியாமல் பாலத்திலிருந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பாலத்தில் மின்விளக்கு ஒளிர நடவடிக்கை எடுக்கவேண்டும்.




