26 July 2022 3:52 PM GMT
#4250
பாலம் அமைக்கப்படுமா?
குரும்பூர்
தெரிவித்தவர்: பாலமுருகன்
குரூம்பூரில் இருந்து ஏரல் செல்லும் சாலையில் காரவிளை ஊர் அருகில் தரைப்பாலம் உள்ளது. மழைக்காலத்தில் அந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆகையால் அங்கு மக்கள் நலன் கருதி உயர்மட்ட பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?