விருதுநகர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பக்தர்கள் சிரமம்
இருக்கன்குடி, சாத்தூர்
தெரிவித்தவர்: மாரிமுத்து
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் பெரியகொல்லபட்டி கிராமத்தில் இருந்து இருக்கன்குடி கோவிலுக்கு செல்லும் தெற்கு (அணை பாதை) தார் சாலை சேதமடைந்து ஆங்காங்கே மேடு, பள்ளமாக காட்சியளிக்கிறது. ஆடி மாதத்தில் தென்மாவட்டங்களில் இருந்து இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு மாலை அணிந்து பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சாலையின் இருபுறமும் கருவேல மரங்களும் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதனால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.