திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை ஆக்கிரமிப்பு
வேடசந்தூர், வேடசந்தூர்
தெரிவித்தவர்: அ.சந்திர சேகர்
வேடசந்தூர் கடைவீதி பகுதிகளில் பேவர் ப்ளாக் வண்ணகற்கள் பதித்து புதிதாக சாலை அமைக்கப்பட்டது.சாலையின் இருபுறம் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பு செய்து இரும்பு கொட்டகைகள் அமைத்து பெரும் இடைஞ்சல்களை ஏற்படுத்தி வருகின்றனர்.இதானால் பொதுமக்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்தில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.
எனவே சாலை ஆக்கிரமிப்புக்களை அகற்றி பொதுமக்களுக்கும் இருசக்கர வாகனத்திற்கும் இடையூறாக சாலை ஓரங்களில் உள்ள துணிக்கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.