கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
விபத்தை தடுக்க வேகத்தடை
காரப்பட்டு, ஊத்தங்கரை
தெரிவித்தவர்: செந்தில் சமூக ஆர்வலர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு கிராமத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தற்போது சாலை விரிவாக்கம் செய்ததால் சிலர் வாகன விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர். மேலும் காரப்பட்டு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அதிகபடியான மாணவர்கள் படிப்பதாலும், பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் காரப்பட்டு பெரிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்வதால் இங்கு அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே இதை தடுக்க போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வேகத்தடைகள் அமைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?