கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டிய சாலை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
பர்கூர்-திருப்பத்தூர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள மல்லப்பாடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குழாய் அமைக்க சாலையின் குறுக்கே தோண்டினர். பின்பு அந்த சாலையை முறையாக சீரமைக்கவில்லை. இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பும், விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே இச்சாலையை சீரமைக்க இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
-சிவா, மல்லப்பாடி.