- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சாலை இணைக்கப்படுமா?
பெரம்பலூர் உழவர் சந்தை அமைந்துள்ள வடக்குமாதவி சாலையில் காலை மற்றும் மாலையில் அலுவலக நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இந்த சாலை குறுகலாக இருப்பதால், இலகுரக வாகனங்கள் போலீஸ்நிலையம் எதிரே இருபுறமும் ஒன்றையொன்று கடந்து செல்லமுடியவில்லை. ஆகவே உழவர் சந்தை அருகே இந்துசமயஅறநிலையத்துறைக்கு சொந்தமான நிலம் பயன்படுத்தப்படாமல் புதர்மண்டிப்போய் உள்ளது. இந்த நிலத்தின் வழியே வடக்குமாதவி சாலையை எளம்பலூர் சாலையுடன் இணைத்து தார்சாலை அமைத்துக்கொடுத்தால், வடக்குமாதவி சாலையில் சவுபாக்கிய வினாயகர் கோவில் பகுதியில் இருந்து பழைய-புதிய பஸ் நிலையத்தை நோக்கி இருசக்கர வாகனங்கள், இலகுரகவாகனங்களில் செல்வோர் போக்குவரத்து நெருக்கடியில் சிக்காமல் எளிதில் சென்றடையமுடியும். காலவிரையமும், போக்குவரத்து நெருக்கடியும் தவிர்க்கப்படும். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.