கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான சாலை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூர்-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலப்பள்ளியில் காய்கறி மார்க்கெட் உள்ளது. இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் மார்க்கெட்டுக்குள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் மார்க்கெட்டின் எதிரே உள்ள சர்வீஸ் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாதேஷ், ஓசூர்.