கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சுகாதார சீர்கேடு
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சந்தோஷ்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாலூர், கோலார் போன்ற பகுதிகளுக்கும், ஆந்திர மாநிலம் குப்பம், திருப்பதி உள்ளிட்ட ஊர்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் கிருஷ்ணகிரி பஸ் நிலையத்திற்கு வருகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் சுகாதார வளாகங்கள் மிகவும் மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகிறார்கள். குறிப்பாக ஓசூர், பெங்களூரு பஸ்கள் நிற்க கூடிய இடத்தில் உள்ள சுகாதார வளாகம் அதிக துர்நாற்றம் வீசுகிறது. எனவே பஸ் நிலைய பகுதியில் உள்ள சுகாதார வளாகங்களை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.