நீலகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
குண்டும், குழியுமான சாலை
கூடலூர், கூடலூர்
தெரிவித்தவர்: G.Aravinthan
கூடலூர் செவிடிபேட்டையில் கண் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் உள்ள சாலையில் பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்கள் தவறி விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். மழை பெய்துவிட்டால், அந்த சாலை மேலும் மோசமாகிவிடுகிறது. அந்த நேரத்தில், சாலையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே சாலையை விரைவாக சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.