கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சதீஷ்
கிருஷ்ணகிரி பழைய பஸ் நிலையத்தில் இருந்து சுற்றி உள்ள கிராமங்களுக்கு செல்லும் பஸ்களால் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா அருகில் சேலம் சாலை, பெங்களூரு சாலை, சென்னை சாலையில் மணிக்கணக்கில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கிறார்கள். இதனால் மற்ற வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதன் காரணமாக நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட நேரம் சாலையில் நிற்க வேண்டிய நிலை உள்ளது. போக்குவரத்து போலீசார் பல முறை எச்சரித்தும், சேலம், சென்னை, பெங்களூரு சாலையில் நீண்ட நேரம் அரசு மற்றும் தனியார் பஸ்கள் பயணிகளை ஏற்றி செல்வதற்காக நடு ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன. எனவே டவுன் பஸ்களும், தனியார் பஸ்களும் உடனுக்குடன் 5 ரோடு பகுதியில் இருந்து செல்லும் வகையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சதீஷ், கிருஷ்ணகிரி.
-சதீஷ், கிருஷ்ணகிரி.