கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
குண்டும், குழியுமான மண்சாலை
அந்தேவனப்பள்ளி, தளி
தெரிவித்தவர்: மோகன் ப.சே
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அந்தேவனப்பள்ளியில் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்தப்பள்ளியில் சுமார் 450 மாணவர்கள் படிக்கின்றனர். அந்தப்பள்ளிக்கு செல்லும் சாலையானது மண் சாலை ஆகும். இதனால் மழை நேரத்தில் சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதால் மாணவர்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே இந்த மண் சாலையை காங்கிரீட் அல்லது தார்சாலையாக அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?