15 Feb 2023 5:51 PM GMT
#27411
குண்டும், குழியுமான சாலை
திட்டக்குடி
தெரிவித்தவர்: பொது மக்கள்
திட்டக்குடி தாலுகா கணபதிகுறிச்சி-பெலாந்துறை வரை சாலை பலத்த சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்த செல்வதே பெரும் சவாலாக உள்ளது. மேலும் சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும்.