மதுரை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதிய பாலம் அமைக்க வேண்டும்
நாவினிப்பட்டி, மேலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா நாவினிப்பட்டி ஊராட்சி நா.கோவில்பட்டி பகுதியில் பெரியார் ஒருபோக பாசன வாய்க்காலில் உள்ள பாலம் வலுவிழந்து ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டும், பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இந்த பாலத்தின் வழியாக பள்ளி வாகனங்கள், அவசர ஊர்திகள் போன்றவை சென்று வருகின்றன. எனவே இந்த பாலத்தை அகற்றிவிட்டு புதிய பாலம் கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.