கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அகலப்படுத்த வேண்டிய சாலை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூரில் முக்கிய பகுதிகளான ஜனப்பர் தெரு, நாமால்பேட்டை, நஞ்சுண்டேஸ்வரர் கோவில் தெரு ஆகிய இடங்களில் சாலைகள் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால் இந்த பகுதிகளில் காலை முதல் இரவு வரை பொதுமக்கள் நடமாட்டம், வாகன போக்குவரத்து அதிகளவில் இருந்து வருகிறது. இந்த பகுதியில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகின்றது. எனவே, சாலைகளை அகலப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-அன்பரசன், ஓசூர்.




