கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து நெரிசல்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: சதீஷ்
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சேலம், தர்மபுரி, பெங்களூரு நகரங்களுக்கு செல்லும் வாகனங்கள் அண்ணா சிலையை கடந்து, பி.எஸ்.என்.எல். சாலை வழியாக சென்று பிரிகின்றன. இது ஒரு வழிப்பாதையாகும். அதேபோன்று தர்மபுரி, சேலம், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து கிருஷ்ணகிரி நகருக்குள் வரும் வாகனங்கள் ராயக்கோட்டை மேம்பாலம் கீழாக கிருஷ்ணகிரி நகருக்குள் ஆர்ச் வழியாக வருகின்றன. இதுவும் ஒருவழி பாதையாகும். இந்த பாதைகளில் பல நேரங்களில் வாகன ஓட்டிகள் எதிர் திசையில் வருகிறார்கள். இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.