22 Jan 2023 4:02 PM GMT
#25875
குண்டும், குழியுமாக சாலைகள்
நொச்சிகுளத்துப்பட்டி
தெரிவித்தவர்: Pandi
வேடசந்தூர் அருகே உள்ள நொச்சிகுளத்துப்பட்டியில் உள்ள சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலைைய சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.