சிவகங்கை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலையோர ஆக்கிரமிப்பு
காரைக்குடி, காரைக்குடி
தெரிவித்தவர்: முகமது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகரின் மையப்பகுதியில் கண்ணன் பஜார் உள்ளது. இந்த பஜாரில் பலசரக்கு மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் இந்த பஜார் சாலையின் இருபுறமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்க முடியாமல் வாகனஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் பள்ளி-கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் நேரவிரயத்தால் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையின் இருபுறமும் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.