திண்டுக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தேங்கி கிடக்கும் குப்பைகள்
நெய்காரப்பட்டி, பழநி
தெரிவித்தவர்: அழகேஷ்
பழனியில் இருந்து நெய்க்காரப்பட்டி செல்லும் வழியில் சக்கரைகவுண்டன் குளம் அருகே சாலையோரம் குப்பைகள் மலை போல் தேங்கி உள்ளது. அங்கு இறைச்சி கழிவுகள் அடிக்கடி கொட்டப்படுவதால் அதை தின்பதற்காக வரும் தெரு நாய்கள் சண்டையிட்டுக் கொள்வதோடு சாலையில் செல்வோரையும் கடிக்க விரட்டுகிறது. இதனால் விபத்துக்கள் அரங்கேறி வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.