கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சீரமைக்க வேண்டிய சாலை
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட ரகமத்காலனி தர்மபுரி மெயின்ரோட்டில் இருந்து பிள்ளையார்கோவில் வழியாக எல்லப்பன் வீடு வரை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை முழுவதும் பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகுகின்றனர். இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பாக பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
-புருசப்பன், ரகமத்காலனி, கிருஷ்ணகிரி.