27 Sep 2022 11:14 AM GMT
#17543
சேதமடைந்த சாலையால் அல்லல்படும் வாகன ஓட்டிகள்
Chidambaram
தெரிவித்தவர்: Sathi
சிதம்பரம் அம்மாபேட்டையில் உள்ள சாலை சேதமடைந்த காணப்படுகிறது. இதனால் இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், மிகவும் அல்லல்படுகின்றனர். இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.