கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைக்கு அவசியம் வர்ணம்
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: விஜி
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இருந்து குந்தாரப்பள்ளி வரை செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைந்துள்ளன. வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்காகவும், விபத்துக்களை குறைப்பதற்காகவும் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் ஒரு சில இடங்களில் உள்ள வேகத்தடைகள் இருப்பது தெரியாததால் விபத்துகள் நடக்க அதுவே காரணமாகி விடுகிறது. குறிப்பாக ராமாபுரத்தில் உள்ள வேகத்தடை வாகன ஓட்டிகளுக்கு தெரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே வேகத்தடைகள் தெரியும் வகையில் ஒளிரும் விளக்குகள் மற்றும் வர்ணம் பூசுவது போன்றவற்றை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.