கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தார்ச்சாலை அமைக்கப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் யூனியன் ராயக்கோட்டை ஊராட்சி குரும்பட்டி கிராமத்தில் இருந்து திம்மராயன் கொட்டாய் மற்றும் தூள்செட்டி ஏரி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மண் சாலையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் ஆங்காங்கே மண் அரிப்பு ஏற்பட்டு மேடு பள்ளமாக உள்ளது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சென்று வருவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. எனவே மண் சாலையை தார்சாலையாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், குரும்பட்டி, கிருஷ்ணகிரி.