தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆபத்தான கம்பிகள்
தூத்துக்குடி, தூத்துக்குடி
தெரிவித்தவர்: சங்கரன்
தூத்துக்குடி புதிய பஸ் நிலையம் அருகே 3-ம் கேட் ரெயில்வே மேம்பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டில் உள்ள சர்வீஸ் ரோடு வழியாக பஸ்கள் பஸ்நிலையத்துக்குள் சென்று வருகின்றன. இதனால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. இந்த ரோட்டின் ஓரத்தில் உடைத்த காங்கிரீட் துண்டுகள் இரும்பு கம்பிகளுடன் போடப்பட்டு உள்ளன. இந்த கம்பிகள் மீது ரோட்டில் செல்பவர்கள் யாரேனும் தவறி விழுந்தால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ரோட்டின் ஓரத்தில் ஆபத்தான முறையில் உள்ள கம்பிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.