கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசலாமே!
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Mohan
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள கொல்லப்பள்ளியில் இருந்து சாலிநாயனப்பள்ளி வரை தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலையில் பல்வேறு இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் சாலையில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளுக்கு வர்ணம் பூசப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி வேகத்தடைகளுக்கு காலதாமதம் இன்றி வர்ணம் பூசி விபத்துகளை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், கொல்லப்பள்ளி, கிருஷ்ணகிரி.