27 Aug 2022 1:03 PM GMT
#11051
குண்டும், குழியுமான சாலை
ஏரல்
தெரிவித்தவர்: விஜயராஜ்
ஏரல் முதல் முக்காணி ரவுண்டானா வரை சாலை குண்டும், குழியுமாக உள்ளது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள், புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.