கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சாலை அகலப்படுத்தப்படுமா?
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ஓசூர் அருகே கொத்தூர் பிரிவு பாதையில் இருந்து கொத்தகொண்டபள்ளி செல்லும் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறு, சிறு தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகள், கடைகள், தனியார் பள்ளிகள் உள்ளன. இந்தநிலையில் அங்குள்ள சாலை ஒரு வழி சாலையாகவும், குண்டும், குழியுமாகவும் மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. எனவே சாலையை அகலப்படுத்தவும், சீரமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.
- நசீர் அகமத், ஓசூர்.




