கிருஷ்ணகிரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி
தெரிவித்தவர்: ராஜேஷ்
கிருஷ்ணகிரியில் கலெக்டர் அலுவலகம் சுங்கச்சாவடி அருகில் அமைந்துள்ளது. இதன் அருகே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. பொதுமக்கள் பல்வேறு புகார் மனுக்கள் கொடுப்பதற்காகவும், கோரிக்கை மனுக்கள் கொடுப்பதற்காகவும் கலெக்டர் அலுவலகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கும் வருகிறார்கள். ஓசூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பஸ்களில் வரக்கூடிய பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு வரும்போது நீண்ட தூரத்திற்கு முன்பாக பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு செல்கிறார்கள். சில பஸ்கள் மட்டுமே கலெக்டர் அலுவலகம் முன்பு பயணிகளை இறக்கி விட்டும், ஏற்றியும் செல்கிறார்கள். கலெக்டர் அலுவலகத்திற்கு வெகுதொலைவில் பஸ்களை நிறுத்தி செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகிறார்கள். எனவே கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து பஸ்களும் நின்று செல்லும் வகையில் நிரந்தரமாக பஸ் நிறுத்தம் அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.