திருநெல்வேலி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்காவில் சேதமடைந்த ஊஞ்சல்
நெல்லை, திருநெல்வேலி
தெரிவித்தவர்: சண்முக சுப்பிரமணியன்
நெல்லை கோடீஸ்வரன் நகரில் உள்ள பூங்காவுக்கு தினந்தோறும் ஏராளமான சிறுவர், சிறுமிகள் வந்து விளையாடுகின்றனர். ஆனால் இந்த பூங்காவில் உள்ள ஊஞ்சல், சுழல் ராட்டினம் ஆகியவை மிகவும் பழுதடைந்துள்ளது. பல்வேறு முறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரிகள் கண்டுகொள்வார்களா?




