நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பூங்காவில் மது அருந்தலாமா?
இராசிபுரம், இராசிபுரம்
தெரிவித்தவர்: பழனி
வெண்ணந்தூர் அடுத்து அளவாய்ப்பட்டி சிறுவர் பூங்கா அருகே தினமும் குழந்தைகள் அதிக அளவு விளையாடுவதற்காக வருகின்றனர். இப்பகுதியில் மது பிரியர்கள் அமர்ந்து பூங்காவிற்கு உள்ளும், வெளியும் மது அருந்துகின்றனர். இதனால் குழந்தைகள் அச்சமடைகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி போலீசார் பூங்காவில் இரவு நேரங்களில் மது அருந்துபவர்களை கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.




