திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பூங்காவைப் பாதுகாக்க வேண்டும்
திருச்சி, திருச்சிராப்பள்ளி கிழக
தெரிவித்தவர்: ரமேஷ்
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள புராதன பூங்காவில் ஒரு நபருக்கு 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், நடைபயிற்சி பாதை மற்றும் ராட்டினம் உள்ளிட்டவை உள்ளன. இங்கு பூங்காவின் மேல் பகுதி பல மாதங்களாக மூடப்பட்டு, செடிகள் வளர்ந்த நிலையில் காணப்படுகிறது. மேல் பகுதிக்கு செல்ல அனுமதி இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். எனவே, அந்த பகுதியை தூய்மைப்படுத்தி அங்குள்ள புராதன சின்னங்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.





