திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை எடுக்கப்படுமா?
லட்சுமிபுரம், திருவள்ளூர்
தெரிவித்தவர்: எட்வின்
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, நண்பர்கள் நகர் பகுதியில் பூங்கா உள்ளது. இது அந்த பகுதி மக்களின் பொழுதுபோக்கு இடமாக திகழ்கிறது. இதனால் ஏராளமான குடும்பங்கள் இந்த பூங்காவிற்கு வந்து பொழுதுபோக்குவார்கள். ஆனால் இந்த பூங்காவின் அருகில் குப்பைத்தொட்டி இல்லாததால் குப்பைகள் ஆங்காங்கே வீசப்படுகிறது. மேலும் இந்த குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் நச்சுகலந்து புகை பரவி, அனைவரின் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களாக என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.




