4 Feb 2024 4:40 PM GMT
#44224
மாநகராட்சி பூங்கா சீரமைக்கப்படுமா?
திருப்பூர் தெற்கு
தெரிவித்தவர்: பராசக்தி
மாநகராட்சி பூங்கா சீரமைக்கப்படுமா?
திருப்பூர் பகுதியில் பொதுமக்களுக்கு பொழுது போக்காக உள்ள ஒரு இடம் ரெயில்நிலைய ரோட்டில் உள்ள மாநகராட்சி பூங்கா தான். ஆனால் இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது.சில இடங்களில் செடி,கொடிகள் வளர்ந்தும், சில இடங்களில் மின்விளக்குகள் எரியாமலும் இருள் சூழ்ந்து உள்ளது. இதனால் பெண்கள், சிறுவர்கள் வர அச்சப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் மாநகராட்சி பூங்காவை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
பராசக்தி,பல்லடம்.
9875636522