Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location இராமநாதபுரம்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபூங்கா
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • முதுகுளத்தூர்
  • பரமக்குடி
  • இராமநாதபுரம்
  • திருவாடாணை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • பூங்கா
  • பூங்கா சீரமைக்கப்படுமா?
23 July 2022 3:19 PM GMT
இராமநாதபுரம்
#3526

பூங்கா சீரமைக்கப்படுமா?

பூங்கா
பரமக்குடி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: தேவ்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மருத்துவமனை ரோட்டில் சிறுவர் பூங்கா இயங்கி வருகிறது. இந்த பூங்காவில் நடைபயிற்சிக்காக காலை மற்றும் மாலை வேளைகளில் பொதுமக்கள் வருகின்றனர். இந்நிலையில் இந்த பூங்காவில் உள்ள உபகரணங்கள் உடைந்த நிலையில் உள்ளன. இதனால் விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான கழிப்பறைகள் புதர் மண்டி காணப்படுகிறது.எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பூங்காவை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick