- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
புதருக்குள் அங்கன்வாடி மையம்
திருப்பூர் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் 25 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். இதன் அருகிலேயே அரசு துணை சுகாதார நிலையம் இயங்குகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த, 2 கட்டிடங்களையும் சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் சுகாதாரமற்ற சூழல் நிலவுவதுடன், விஷப்பூச்சிகள் நடமாட்டமும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மேலும் அங்கன்வாடி மையத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு வழி இல்லாமல் அங்கேயே தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. எனவே, புதர்மண்டி கிடக்கும் அங்கன்வாடி மையம், மற்றும் துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
சுப்பிரமணியன், கணபதிபாளையம்.




