தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இருக்கை வசதி வேண்டும்
கம்பம், கம்பம்
தெரிவித்தவர்: ராஜா
கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஒருங்கிணைந்த ரத்த பரிசோதனை மையத்தில் போதிய அளவு இருக்கை வசதி இல்லை. இதனால் பரிசோதனைக்கு வரும் நோயாளிகள் நீண்ட நேரம் கால்கடுக்க நிற்க வேண்டியுள்ளது. மேலும் பரிசோதனை செய்ய பணியாளர்களும் முறையாக நியமிக்கப்படவில்லை. எனவே கூடுதல் இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்.




