புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
சிட்டா பதிவேற்ற பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை
ஆலங்குடி, ஆலங்குடி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் கணினியில் சிட்டா பதிவுகள் மற்றும் இணையதள பதிவேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், கணினியில் சிட்டா பதிவுகள் இல்லாத நிலையில் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால் பத்திரப்பதிவு பணிகளுக்காக பலமுறை அலுவலகத்துக்கு வர வேண்டிய நிலை ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே சிட்டா பதிவுகளை கணினியில் விரைந்து பதிவேற்றம் செய்து பத்திரப்பதிவு பணிகளை தடையின்றி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




