Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location அரியலூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryமற்றவை
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அரியலூர்
  • ஜெயங்கொண்டம்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • மற்றவை
  • ஏரி சீரமைப்பு பணிகள்
4 Oct 2026 1:25 PM GMT
அரியலூர்
#67819

ஏரி சீரமைப்பு பணிகள்

ஏரி சீரமைப்பு பணிகள்
X
மற்றவை
புதுப்பாளையம், அரியலூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்

அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி நெருஞ்சிக்கோரை கிராமத்தில் உள்ள ஈஸ்வரன் கோவில் ஏரி சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து, நீர்வரத்து வாய்க்கால் சீரமைக்கப்படாமலும், நீர்நிலை ஆக்கிரமிப்புகளும், கரையோரம் குப்பைகளும் காணப்படுகின்றன. இதனால் ஏரியின் நீர்த்தேக்கத்துக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. எனவே ஏரியை தூர்வாரி சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதுடன், நீர்வரத்து வாய்க்காலை சீரமைத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, குப்பைகளை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick